எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் மகிழ்ச்சியில் ஆதரவற்றோர்
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் மகிழ்ச்சியில் ஆதரவற்றோர் தஞ்சாவூரில் கொரனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆதரவற்றோரை கண்டு பிடித்து அவர்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது நாடு முழுவதும் தற்போது கொரனோ வைரஸ் பரவி உயிரிழப்புகள் நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தர…