பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி சென்னை சாலை , கணபதி நகர் , இராமசாமி அஞ்சலையம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வார்ட் கவுன்சிலர்கள் இளவரசன் மற்றும் குமார் ஏற்பாட்டில் கப சுர நீர் வழங்கப்பட்டது. இதில் நம் சங்க ஆட்சி மன்ற குழு தலைவர் முனைவர் இரா .சஞ்சீவிராயர் , ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிஞர் ராஜா ஆ , துணைத் தலைவர் கவிஞர் சே .அரி ஆனந்த் , பொருளர் பெ.அய்யனார், இளையோர் திறன் மேம்பாட்டு இயக்குநர் மூ ச நபில் புகாரி , செய்தி தொடர்பாளர் ஆர்.விஸ்வநாதன் , சங்க உறுப்பினர்கள் கே.பாலு , Dr.D.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கினர்.
" alt="" aria-hidden="true" />