சமூக விலைகளை கடைபிடிக்காமல் ரேஷன் பொருட்கள் விநியோகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் கொரானா வைரஸ் தாக்கத்தில் எதிரொலியால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறிய வண்ணம் தேனி மாவட்ட நிர்வாக பல்வேறு துறை துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் பொருட்கள் இலவசமாக குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு சமூக விலகலை கடைப்பிடிப்பதன் நோக்கத்தில் வீடுதேடி வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டது அதனை தொடர்ந்து ஆங்காங்கே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது ஆனால் பெரியகுளத்தில் சில பகுதிகளில் ரேஷன் பொருட்கள் மக்களிடையே கூட்டத்தைக் கூட்டி சாதாரணமாக ரேஷன் கடையில் மக்கள் அடித்துக்கொண்டு ரேஷன் பொருட்கள் வாங்குவதை போல தற்பொழுது பொதுமக்கள் சமூக விலைகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர் இதனால் உலகை அச்சுறுத்தி வரும் கொரோணா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்தார்கள்
இவன் :- A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்
" alt="" aria-hidden="true" />