***செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில்
செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கினங்க கொரோனா என்ற கொடிய வைரஸை அழிக்க செம்பாக்கம் நகர பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர தலைவர் லயன் டிஜிஎம்
பிரபாகரன் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டமுன்னாள் செயலாளர் வர்ஷா ரமேஷ் அவர்களின் தலைமையில் ராஜகீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்க பட்டது . இதில் பா ஜ க நிர்வாகிகள் லதா மற்றும் தகவல் தொடர்பு சமூக ஊடக மாவட்டத் தலைவர் நாஞ்சில் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
" alt="" aria-hidden="true" />